கோட்புலி நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோட்புலி நாயனார் புராணம்
அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்தாகிமுத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்தகொத்து அலர் தார்க் கோட்புலியார் அடிவணங்கிக் கூட்டத்தில்பத்தராய் பணிவார் தம் பரிசினையாம் பகருவாம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோட்புலி நாயனார் புராணம்