பாடல் 4149 · பெரிய புராணம் · சேக்கிழார்

அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் · பாடல் 4149

அங்கணனை அடியாரை ஆராத காதலினால்பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார்பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள்தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார்
பகிர்
கதை

அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்