முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்
எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்துமெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமேஅப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய்முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்