பூசலார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பூசலார் நாயனார் புராணம்
தூபியும் நட்டு மிக்க சுதையும் நல்வினையும் செய்துகூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கிவாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரு நாளில்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பூசலார் நாயனார் புராணம்