பாடல் 4181 · பெரிய புராணம் · சேக்கிழார்

பூசலார் நாயனார் புராணம் · பாடல் 4181

தொண்டரை விளக்கத் தூயோன் அருள் செயத் துயிலை நீங்கித்திண்திறல் மன்னன் அந்தத் திருப்பணி செய்தார் தம்மைகண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும்தண் தலைச் சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான்
பகிர்
கதை

பூசலார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பூசலார் நாயனார் புராணம்