திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்
மறையோர் வாழும் அப்பதியின் மாட வீதி மருங்கு அணைவார்நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள்அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றினில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்குஉறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்