பாடல் 4234 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் · பாடல் 4234

அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டுவந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவைமுந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம்இந்த மனை மற்று அந்தமனை இழந்தார் அழுகை என்று உரைத்தார்
பகிர்
கதை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்