பாடல் 4249 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் · பாடல் 4249

ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல்இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும்பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளைவருகை வரையின் மிசை ஏற்றித் தாம் பின் மதிவெண் குடை கவித்தார்
பகிர்
கதை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்