பாடல் 4251 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் · பாடல் 4251

ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர்வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கினபூரண கலசம் மலிந்தன பூ மழை மகளிர் பொழிந்திடும்தோரண மருகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம்
பகிர்
கதை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்