திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்
மாசில் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மைஆசில் அன்பர் தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணிவாயில்தேசுதங்கிய யானையும் புரவியும் இழிந்து சேண் இடைச் செல்வார்ஈசர் வெள்ளி மா மலைத் தடம் பல கடந்து எய்தினார் மணிவாயில்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்