பாடல் 4271 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் · பாடல் 4271

அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்ட தொடக்கினை நீக்கிமுடிவிலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர்படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்தவடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர்
பகிர்
கதை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்