பாடல் 486 · பெரிய புராணம் · சேக்கிழார்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 486

மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்செற்றவர் தம்மை நீக்கித் தீது இலா நெறியில் விட்டசொல் திறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும்கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான்
பகிர்
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்