பாடல் 488 · பெரிய புராணம் · சேக்கிழார்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 488

அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும்விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியினாலேபரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்றுபுரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார்
பகிர்
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்