பாடல் 608 · பெரிய புராணம் · சேக்கிழார்

ஏனாதிநாத நாயனார் புராணம் · பாடல் 608

புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றிப் புவி அளிக்கும்தண்டரள வெண்கவிகைத் தார் வளவர் சோணாட்டில்வண்டறை பூஞ் சோலை வயல் மருதத் தண் பணை சூழ்ந்துஎண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர்
பகிர்
கதை

ஏனாதிநாத நாயனார் புராணம்

இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்