பாடல் 664 · பெரிய புராணம் · சேக்கிழார்

ஏனாதிநாத நாயனார் புராணம் · பாடல் 664

அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம்பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலைக்கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதைபொருவரைத் தோள்களாரப் புதல்வனை எடுத்துக் கொண்டான்
பகிர்
கதை

ஏனாதிநாத நாயனார் புராணம்

இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்