பாடல் 857 · பெரிய புராணம் · சேக்கிழார்

ஏனாதிநாத நாயனார் புராணம் · பாடல் 857

ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலேபாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்ஆர்தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில்
பகிர்
கதை

ஏனாதிநாத நாயனார் புராணம்

இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்