ஏனாதிநாத நாயனார் புராணம்
இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்
திசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கிமிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமேஅசைய எழுங்குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமைப் பரவும்இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர் நின்றார்
இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்