திருச்செந்தூர்
திருச்செந்தூர் · ராகம் பிலஹரி · தாளம் ஆதி - 2 களை
தானா தந்தத் தானா தந்தத்தானா தந்தத் ...... தனதானாஓரா தொன்றைப் பாரா தந்தத்தோடே வந்திட் ...... டுயிர்சோரஊடா நன்றற் றார்போல் நின்றெட்டாமால் தந்திட் ...... டுழல்மாதர்கூரா வன்பிற் சோரா நின்றக்கோயா நின்றுட் ...... குலையாதேகோடார் செம்பொற் றோளா நின்சொற்கோடா தென்கைக் ...... கருள்தாராய்தோரா வென்றிப் போரா மன்றற்றோளா குன்றைத் ...... தொளையாடீசூதா யெண்டிக் கேயா வஞ்சச்சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலாசீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்சேவா றெந்தைக் ...... கினியோனேதேனே யன்பர்க் கேயா மின்சொற்சேயே செந்திற் ...... பெருமாளே.
திருச்செந்தூர் · ராகம் பிலஹரி · தாளம் ஆதி - 2 களை
Thiruchendur · ragam பிலஹரி · thalam ஆதி - 2 களை