திருச்செந்தூர்
திருச்செந்தூர் · ராகம் மனோலயம் (மத்யமஸ்ருதி) · தாளம் சதுஸ்ர த்ருவம் - கண்ட நடை (35)
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததனதத்ததன தத்தத் தனந்தந் தனந்ததனதத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதானகட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடேவெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமெனமக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழிவிட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோபட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனைபட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத்தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகுநிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணிசற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை ...... பெருமாளே.
திருச்செந்தூர் · ராகம் மனோலயம் (மத்யமஸ்ருதி) · தாளம் சதுஸ்ர த்ருவம் - கண்ட நடை (35)
Thiruchendur · ragam மனோலயம் (மத்யமஸ்ருதி) · thalam சதுஸ்ர த்ருவம் - கண்ட நடை (35)