பாடல் 74 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 74 · திருச்செந்தூர்

தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்தந்தனா தந்தனத் ...... தனதானபங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்பந்தபா சந்தனிற் ...... றடுமாறிப்பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப்பண்பிலா டம்பரப் ...... பொதுமாதர்தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச்சங்கைமால் கொண்டிளைத் ...... தயராதேதண்டைசூழ் கிண்கிணிப் புண்டாண கந்தனைதந்துநீ யன்புவைத் ...... தருள்வாயேஅங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்தண்டவே தண்டமுட் ...... படவேதான்அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்கண்டலோ கங்கொடுத் ...... தருள்வோனேதிங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்செஞ்சடா பஞ்சரத் ...... துறுதோகைசிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற்செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
பகிர்
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

A story

Thiruchendur