பாடல் 70 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 70 · திருச்செந்தூர்

தான தந்த தான தானதான தந்த தான தானதான தந்த தான தான ...... தனதானநாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகிநாரி யென்பி லாகு மாக ...... மதனு஡டேநாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடிநாட றிந்தி டாம லேக ...... வளராமுன்நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரைநூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமைநோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞானநூல டங்க வோத வாழ்வு ...... தருவாயேகாலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசுகாலம் வந்து வோல மோல ...... மெனுமாதிகாம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனேஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூலஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனேஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதியான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே.
பகிர்
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர் · ராகம் கோதார கெளளை · தாளம் ஆதி - திஸ்ர நடை (12)

A story

Thiruchendur · ragam கோதார கெளளை · thalam ஆதி - திஸ்ர நடை (12)