திருச்செந்தூர்
திருச்செந்தூர் · ராகம் பாகேஸ்ரீ · தாளம் மிஸ்ரசாபு (விலோமம்) (3 1/2)
தனனாத் தனன தனனாத் தனனதனனாத் தனன ...... தனதானநிலையாப் பொருளை யுடலாக் கருதிநெடுநாட் பொழுது ...... மவமேபோய்நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறிமலநீர்ச் சயன மிசையாப் பெருகிமடுவேற் குரிய ...... நெறியாகமறைபோற் றரிய வொளியாய்ப் பரவுமலர்தாட் கமல ...... மருள்வாயேகொலைகாட் டவுணர் கெடமாச் சலதிகுளமாய்ச் சுவற ...... முதுசூதம்குறிபோய்ப் பிளவு படமேற் கதுவுகொதிவேற் படையை ...... விடுவோனேஅலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமரஅழியாப் புநித ...... வடிவாகும்அரனார்க் கதித பொருள்காட் டதிபஅடியார்க் கெளிய ...... பெருமாளே.
திருச்செந்தூர் · ராகம் பாகேஸ்ரீ · தாளம் மிஸ்ரசாபு (விலோமம்) (3 1/2)
Thiruchendur · ragam பாகேஸ்ரீ · thalam மிஸ்ரசாபு (விலோமம்) (3 1/2)