பாடல் 14 · திருவாரூர் நான்மணி மாலை · குமரகுருபரர்

திருவாரூர் நான்மணி மாலை 14 · நேரிசை வெண்பா

என்பணிந்த தென்கமலை யீசனார் பூங்கோயில்முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் - அன்பென்னாம்புண்சுமந்தோ நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்மண்சுமந்தா ரென்றுருகு வர்.
பகிர்