பாடல் 26 · திருவாரூர் நான்மணி மாலை · குமரகுருபரர்
திருவாரூர் நான்மணி மாலை 26 · நேரிசை வெண்பா
இன்னீ ருலகத்துக் கின்னுயிர்யா மென்றுணர்த்தும்நன்னீர் வயற்கமலை நாதனார் - பொன்னார்ந்தசேவடிக்கா ளானார் சிலரன்றே தென்புலத்தார்கோவடிக்கா ளாகார் குலைந்து.