பாடல் 7 · திருவாரூர் நான்மணி மாலை · குமரகுருபரர்
திருவாரூர் நான்மணி மாலை 7 · கட்டளைக் கலித்துறை
போதொன் றியதண் பொழிற்கம லேசர்பொன் மார்பிலெந்தாய்சூதொன்று கொங்கைச் சுவடொன்ப ராற்றெல் களிற்றுரிவைமீதொன் றுவகண்டு வெங்கோப மாமுகன் வெண்மருப்பால்ஈதொன் றடுகளி றென்றெதிர் பாய்ந்த விணைச்சுவடே