கோயில் · கோலமலர்
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · கோலமலர்
நினைத்தேன் இனிப்போக்குவனோ? நிமலத் திரளை நினைப்பார்மனத்தி னுளேயிருந்த மணியைமணி மாணிக்கத்தைக்கனைத்திழி யுங்கழனிக் கனகங்கதிர் ஒண்பவளம்சினத்தோடு வந்தெறியும் தில்லைமாநகர்க் கூத்தனையே.
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · கோலமலர்