பாடல் 52 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

சேந்தனார் திருவிசைப்பா · பாடல் 52

கங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும்கமழ்பொழில் தழுவிய கழனித்திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்மாடநீ டுயர்திரு வீழித்தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றிநம்பியைத் தன்பெருஞ் சோதிமங்கையோர் பாகத்(து) என்னரு மருந்தைவருந்திநான் மறப்பனோ? இனியே.
பகிர்
கதை

திருவீழிமிழலை

சேந்தனார் திருவிசைப்பா · திருவீழிமிழலை