பாடல் 186 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா · பாடல் 186

கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதேமுடியாமுத் தீவேள்வி முவாயி ரவரொடும்குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே.
பகிர்
கதை

கோயில் · முத்து வயிரமணி

பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா · கோயில் · முத்து வயிரமணி