பாடல் 185 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா · பாடல் 185

முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல்தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப்எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லைஅத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
பகிர்
கதை

கோயில் · முத்து வயிரமணி

பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா · கோயில் · முத்து வயிரமணி