கோயில் · முத்து வயிரமணி
பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா · கோயில் · முத்து வயிரமணி
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல்தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப்எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லைஅத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே.
பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா · கோயில் · முத்து வயிரமணி