Verse 190 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா · பாடல் 190

அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதேபுவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்க்சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற் றம்பலமே.
Share
கதை

கோயில் · முத்து வயிரமணி

பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா · கோயில் · முத்து வயிரமணி