Verse 183 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா · பாடல் 183

கைக்குவான் முத்தின் சரிவளை பெய்துகழுத்திலோர் தனிவடங் கட்டிமுக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன்முரிவதோர் முரிவுமை அளவும்தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோதம்மொருப் பாடுல கதன்மேல்மிக்கசீர் ஆருர் ஆதியாய் வீதிவிடங்கராய் நடம்குலா வினரே.
Share
கதை

திருவாருர்

பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா · திருவாருர்