Verse 182 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 182

ஒருங்கிருங் கண்ணின் எண்ணில்புன் மாக்கள்உறங்கிருள் நடுநல்யா மத்தோர்கருங்கண்நின்(று) இமைக்கும் செழுஞ்சுடர் விளக்கம்கலந்தெனக் கலந்துணர் கருவூர்தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலைதடம்பொழில் மருதயாழ் உதிப்பவருங்கருங் கண்டத்து அண்டவா னவர்கோன்மருவிடம் திருவிடைமருதே. 10திருச்சிற்றம்பலம்
Share
கதை

திருவிடைமருதூர்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருவிடைமருதூர்