பாடல் 216 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருவாலியமுதனார் திருவிசைப்பா · பாடல் 216

சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்த தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇஅலம்பி வண்டறையும் அணி யார்தில்லை அம்பலவன்புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து) ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்சிலம்பு கிண்கிணி என் சிந்தை உள்ளிடங் கொண்டனவே.
பகிர்
கதை

கோயில் · பாதாதி கேசம்

திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · பாதாதி கேசம்