கோயில் · பாதாதி கேசம்
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · பாதாதி கேசம்
குதிரை மாவொடு தேர்பல குவிந்(து) ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடுமதுரமாய் மொழியார் மகிழ்ந்தேத்து சிற்றம் பலவன்அதிர வார்கழல் வீசி நின்றழ காநடம்பயில் கூத்தன் மேல்திகழ்உதர பந்தனம் என்னுள்ளத்(து) உள்ளிடங் கொண்டனவே.
திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · பாதாதி கேசம்