பாடல் 218 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருவாலியமுதனார் திருவிசைப்பா · பாடல் 218

போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை அச்சங் கண்டவன்தாழ்ந்த தண்புனல்சூழ் தடமில்கு சிற்றம்பலவன்சூழ்ந்த பாய்ப்புலித் தோல்மிசை தொடுத்து வீக்கும் பொன்நூல் தன்னினொடுதாழ்ந்த கச்ச தன்றே தமியேனைத் தளிர்வித்ததே.
பகிர்
கதை

கோயில் · பாதாதி கேசம்

திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · பாதாதி கேசம்