பாடல் 254 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

திருவாலியமுதனார் திருவிசைப்பா · பாடல் 254

சேர்வன்கொலோ அன்னையீர் திகழும்மலர்ப் பாதங்களைஆர்வங்கொளத் தழுவி அணிநீ(று) என் முலைக்கணியச்சீர்வங்கம் வந்தணவும் தில்லைமாநகர்ச் சிற்றம்பலத்(து)ஏர்வங்கை மான்மறியன் எம்பிரான் என்பால் நேசனையே.
பகிர்
கதை

கோயில் · கோலமலர்

திருவாலியமுதனார் திருவிசைப்பா · கோயில் · கோலமலர்