பாடல் 294 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

சேந்தனார் திருப்பல்லாண்டு · பாடல் 294

சேவிக்க வந்தயன் இந்திரன்செங்கண்மால் எங்கும்திசை திசையெனகூவிக் கவர்ந்து நெருங்கிக்குழாம்குழ மாய் நின்று கூத்தாடும்ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்தனத்தினை அப்பனை ஒப்பமார்பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பகிர்
கதை

சேந்தனார் திருப்பல்லாண்டு

சேந்தனார் திருப்பல்லாண்டு