பாடல் 289 · திருவிசைப்பா, திருப்பல்லாண்டு · ஒன்பது புலவர்கள்

சேந்தனார் திருப்பல்லாண்டு · பாடல் 289

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்துபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
பகிர்
கதை

சேந்தனார் திருப்பல்லாண்டு

சேந்தனார் திருப்பல்லாண்டு