பாடல் 200 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருமலைச் சருக்கம் · தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 54 / 203

தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 200

"அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர்! என்னைத்தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல்மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன்" எண்ணம் மிக்கான்.
பகிர்