பாடல் 662 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலைமலிந்த சருக்கம் · கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 13 / 186

கண்ணப்ப நாயனார் புராணம் · பாடல் 662

கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீடஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும்ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலேபான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது
பகிர்