பாடல் 859 · பெரிய புராணம் · சேக்கிழார்
இலைமலிந்த சருக்கம் · குங்குலியக் கலய நாயனார் புராணம் · பாடல் 24 / 35
குங்குலியக் கலய நாயனார் புராணம் · பாடல் 859
மன்னவன் வருத்தங் கேட்டு மாசறு புகழின் மிக்கநன்னேறி கலயனார் தாம் நாதனை நேரே காணும்அந்நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பித் தாமும்மின்னெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார்