ஏனாதிநாத நாயனார் புராணம்
இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்
என்றவர் போற்றி செய்ய இடப வாகனராய்த் தோன்றிநன்று நீ புரிந்த செய்கை நன்னுதல் உடனே கூடஎன்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ணமன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்துச் சென்றார்
இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்