பாடல் 928 · பெரிய புராணம் · சேக்கிழார்

ஏனாதிநாத நாயனார் புராணம் · பாடல் 928

என்றவர் போற்றி செய்ய இடப வாகனராய்த் தோன்றிநன்று நீ புரிந்த செய்கை நன்னுதல் உடனே கூடஎன்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ணமன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்துச் சென்றார்
பகிர்
கதை

ஏனாதிநாத நாயனார் புராணம்

இலை மலிந்த சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்