பாடல் 925 · பெரிய புராணம் · சேக்கிழார்

இலைமலிந்த சருக்கம் · அரிவாட்டாய நாயனார் புராணம் · பாடல் 18 / 23

அரிவாட்டாய நாயனார் புராணம் · பாடல் 925

மாசறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும்ஆசில்வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர்வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என்ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே
பகிர்