நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்றுமங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போகதிங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார்எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்