Verse 3521 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3521

நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்றுமங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போகதிங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார்எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்