பாடல் 6575 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · வீடணன் அடைக்கலப் படலம் · பாடல் 84 / 152

இராமன் அனுமனை வினவுதல்

கம்பராமாயணம் 6575 · வீடணன் அடைக்கலப் படலம்

'உறுபொருள் யாவரும் ஒன்றக் கூறினார்;செறிபெருங் கேள்வியாய்! கருத்து என் செப்பு'எனநெறிதெரி மாருதி என்னும் நேரிலாஅறிவனை நோக்கினான் அறிவின் மேலுளான்.
பகிர்