பாடல் 7435 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 37 / 363

கம்பராமாயணம் 7435 · கும்பகருணன் வதைப் படலம்

“வென்றவர் தோற்பர்; தோற்றோர்வெல்குவர்; எவர்க்கும் மேலாய்நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர்உயர்குவர்; நெறியும் அஃதே ‘‘என்றனர் அறிஞர் அன்றே!ஆற்றலுக்கு எல்லை உண்டோ?புன்தவர் இருவர் போரைப்புகழ்தியோ? புகழ்க்கு மேலோய்!
பகிர்