பாடல் 9084 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · நிகும்பலை யாகப் படலம் · பாடல் 15 / 183
நிகும்பலையை அடைந்த வானரர்கள் அரக்கர் சேனையைக் காணுதல்
கம்பராமாயணம் 9084 · நிகும்பலை யாகப் படலம்
சேனாபதியே முதல் சேவகர்தாம்ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார்கான் ஆர் நெறியும் மலையும் கழியப்போனார்கள் நிகும்பலை புக்கனரால்.